திருமணத்தை மறுத்த பெண்.. உறவினர்களுக்கு பறந்த உல்லாச வீடியோ.. ஜாமீனில் வெளிவந்தவர் மீண்டும் கைது..! குற்றம் சென்னை கோயம்பேடு அருகே, குடிப்பழக்கம் காரணமாக திருமணத்திற்கு மறுத்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பிய காவலரை போலீசார் கைது செய்தனர்.