கோமிய மருத்துவப் பண்புகள் அமெரிக்காவில் நிரூபணம்.. அசராமல் அடிக்கும் ஐஐடி இயக்குநர் காமகோடி! தமிழ்நாடு கோமியத்தில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்புப் பண்புகள் இருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்று மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் காமகோடி புதிய விளக்கம் அளித்துள்ளார்.