பொள்ளாச்சியில் ஹிந்தி அழித்த திமுகவினரை தூக்கிய ஆர்பிஎப் போலீஸ்..! ஒரே மணி நேரத்தில் பெயர் பலகை சரி செய்து அதிரடி..! குற்றம் பொள்ளாச்சியில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.