மதுரையில் பாஜக மகளிர் அணியினரை செம்மறி ஆடுகளுடன் ஒன்றாய் அடைத்து வைத்த காவல்துறை… போலீஸாருடன் வாக்குவாதம் அரசியல் மதுரையில் பாஜக மகளிர் அணியினர் சென்னை நோக்கி பேரணி கிளம்பிய நிலையில் அவர்களை கைது செய்தது போலீஸ்