தமிழ்நாடு முதல்வர் போட்ட அன்புக்கட்டளை; கெத்து காட்டிய தமிழக பெண்கள்! தமிழ்நாடு இந்த அழைப்பை அன்பு கட்டளையாக ஏற்றுக் கொண்ட பெண்கள், தங்கள் வீடுகளில் பொங்கல் கோலத்தோடு "இன்பம் பொங்கும் தமிழ்நாடு" என எழுதி இருக்கின்றனர்.