முதல்ல பாப்கார்ன், இப்போ டோனட்.. ஜிஎஸ்டி வரி குறித்து காங்கிரஸ் கிண்டல்..! இந்தியா மத்தியில் ஆளும் பாஜக அரசு முதலில் பாப்கார்னுக்கு ஜிஎஸ்டி வரி விதித்தது, இப்போது டோனெட்டுக்கும் ஜிஎஸ்டி அலர்ஜியை கொண்டு வந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.