மேக்கப் இல்லாமலே ஜொலிக்க ஆசையா? - அப்போ கசகசா பயன்படுத்துங்க அழகு பொதுவாக கசகசாவை சமயலுக்காகவும் மருத்துவரீதியாகவும் நாம் பயன் படுத்திவருகிறோம் . ஆனால், அதனை முகத்தில் தடவி வருவதால் ஏற்படும் நன்மைகள் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும்.