14 கோடி மக்கள் தவிப்பு! மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவாக நடத்துங்கள்: சோனியா காந்தி வேண்டுகோள் அரசியல் மத்திய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.