தொடரும் இலாகா பறிப்பு... திமுக ஆட்சியில் அதிக முறை பந்தாடப்பட்ட ராஜகண்ணப்பன்...! அரசியல் 2021இல் அமைந்த திமுக ஆட்சியில் அதிகம் பந்தாடப்பட்ட அமைச்சராக ராஜ கண்ணப்பன் இருக்கிறார்.