ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 கியாரண்டி.! தபால் நிலையத்தின் பிரபலமான திட்டம்.! மிஸ் பண்ணிடாதீங்க.! தனிநபர் நிதி தபால் நிலையங்களில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. மத்திய அரசின் கீழ் பல திட்டங்கள் உள்ளன. மாதாந்திர வருமானத் திட்டம் என்பது நல்ல வருமானத்தைத் தரும் திட்டங்களில் ஒன்றாகும்.