தலைமைக்கு தலைவலியாக மாறிய அண்ணாமலை... பாஜகவுக்கே சவால் விடும் 'மல'-யின் விழுதுகள்...! தமிழ்நாடு பாஜக தலைமை கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், சொந்தக் கட்சிக்கே சவால் விடும் தொனியில் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்கள்.