ஹெலிகாப்டர்ல வந்தாலும் பதவி கிடையாது! நான் தளபதி ரசிகன்... மார்த்தட்டும் புஸ்ஸி ஆனந்த் அரசியல் உழைத்தவர்களுக்கு தான் பதவி என்றும் ஹெலிகாப்டரில் வந்தால் கூட பதவி கிடைக்காது எனவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.