நயன்தாராவின் நிம்மதியை கேஸ் போட்டு கெடுத்த தனுஷ்.. இவர்கள் ஈகோ சண்டையில் பாவமாக சிக்கிய நெட்பிளிக்ஸ்..! சினிமா நயன்தாரா ஆவணப்படம் தொடர்பான வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.