11 நாட்கள் தீப ஜோதி நிறைவு..2668 அடி உயர மலையில் இருந்து இறங்கிய மகாதீப கொப்பரை! ஆன்மிகம் திருவண்ணாமலையில் 11 நாட்கள் தொடர்ந்து எரிந்த மகாதீப கொப்பரை இன்று கோயிலுக்குள் கொண்டுவரப்பட்டது.