#BREAKING திபெத் - நேபாளம் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு! இந்தியா நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.