பிரபாகரன் மரணத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! தமிழினத்தின் அடிமை விலங்கு உடைத்த மாவீரன் என அறிக்கை..! உலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009-ம் ஆண்டு மே 18 ஆம் தேதி மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.