வாட்டி வதைக்க போகும் வெயில்... ஷாக் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!! தமிழ்நாடு தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.