பிரதமர் மோடி போன பிறவியில் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார்.. பாஜக எம்.பி.யின் பேச்சால் மராட்டியத்தில் வெடித்த சர்ச்சை..! இந்தியா பிரதமர் மோடி முந்தைய ஜென்மத்தில் மராத்திய மன்னரான சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று மக்களவையில் பேசிய பாரதிய ஜனதா எம்.பி. ப்ரதீப் புரோஹித் கருத்து மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட...