இந்தி டப்பிங் தேவையா... டென்ஷனான பிரகாஷ் ராஜ்!! இந்தியா தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அது சினிமா வட்டாரத்திலும் விவாதமாகியுள்ளது.
உங்களுக்கு இந்தி தவிர வேற என்ன தெரியும்.. எங்கள கட்டாய படுத்த தெரியும்..! இப்ப பிராகாஷ் ராஜ் கிட்ட சிக்குனது யாரு..? சினிமா