விஜய்யின் இஃப்தார் அரசியல் சொல்லும் சேதி... உளவுத்துறை ரிப்போர்ட் ... திமுக ஆதரவு வாக்குகளை அள்ளுகிறாரா? தமிழ்நாடு விஜய்யின் இஃப்தார் அரசியல் அரசியல் ரீதியாக லாபமா? இஃப்தாருக்கு பின் வரும் எதிர்வினைகள் அவருக்கு அரசியல் லாபத்தை தந்துள்ளது என்று சொல்லலாமா? இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக இதுவரை இருந்த த...