கேரள சாமியார் 'ஜீவசமாதி'யில் சந்தேகம் உடலை தோண்டி எடுத்து, போலீசார் விசாரணை இந்தியா சாமியார் ஒருவர் ஜீவசமாதி அடைந்த விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் அவருடைய உடலை தோண்டி எடுத்து கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்