குழந்தைகளை பாதிக்கும் தக்காளி காய்ச்சல்.. சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை..! இந்தியா தக்காளி காய்ச்சல் பரவ துவங்கியிருப்பதால் முன்னெச்சரிக்கை அவசியம் என பொது சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.