பான் இந்தியா பட நாயகியோடு ரொமான்ஸ் பண்ண போகும் அஷோக் செல்வன்; புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது! சினிமா தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான அஷோக் செல்வன் நடிப்பில், தயாராகும் 'AS23 ' எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.