அலங்கார ஊர்திகளின் வண்ணமிகு அணிவகுப்புடன், 76 வது குடியரசு தின விழா: டெல்லியில், ஜனாதிபதி திரௌபதி தேசியக் கொடி ஏற்றினார் இந்தியா இந்தியாவின் 76 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் குதூகலமாக கொண்டாடப்பட்டது.