மணிப்பூரில் புதிய அரசு அமைக்க கட்சிகள் அச்சம்... ஜனாதிபதி ஆட்சி அமல்..? இந்தியா மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க, அவர்கள் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எனவே, புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக இதுவரை எந்தக் கட்சியும் முன்வரவில்லை.