“பாவம்... எளிய பெண்; அவர் மிகவும் சோர்வாக இருந்தார்” : ஜனாதிபதி உரை பற்றிய சோனியா கருத்தால் சர்ச்சை இந்தியா நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) திரவுபதி முர்முவின் தொடக்க உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, “பாவம்... எளிய பெண் மிகவும் சோர்...