உன்னை எப்படிம்மா கட்டிப்பிடிப்பேன்..? போரின் ரணத்தை உலகிற்கு உணர்த்தும் ஒற்றைப் புகைப்படம்..! உலகம் அவரது கைகள் துண்டிக்கப்பட்டதை முதலில் உணர்ந்தபோது.'அவன் முதல்ல சொன்னது... 'நான் எப்படி உன்னை கட்டிப்பிடிக்க முடியும்'ன்னுதான்.