அதிர்ச்சி… ரூ.1 லட்சமாக உயரப்போகும் தங்கம் விலை… ட்ரம்ப் கையில் ட்ரம் கார்டு..! உலகம் இந்தியாவில் தங்க இறக்குமதி 41 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வரும் நாட்களில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தைத் தாண்டக்கூடும்.