நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் அரசு.. திமுக அரசு மீது அண்ணாமலை ஆவேச தாக்கு! தமிழ்நாடு காலை உணவுத் திட்டத்துக்கான உணவு தயாரிப்பதை தனியாருக்கு தாரை வார்க்காமல் அம்மா உணவகங்களிலேயே தயாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.