தொழில்ல மத்தவங்களுக்கு வழி விடனும் இல்லனா கஷ்டம்..! பிரியங்கா குறித்து பேசிய டிடி..! சினிமா தொழில்ல போட்டி இருக்கனும் தப்பில்லை ஆனால் மத்தவங்களுக்கு வழியும் விடனும் என திவ்யதர்ஷினி கூறியிருக்கிறார்.