குடும்ப குத்துவிளக்காக பிரியங்கா மோகன்! மின்னல் வெட்டும் அழகில் கியூட் போட்டோஸ்! சினிமா நடிகை பிரியங்கா மோகன், ஆரஞ்சு நிற புடவையில் குத்துவிளக்கு பக்கத்தில் அமர்ந்து, குடும்ப குத்துவிளக்கு போல் போஸ் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார்.