திருநெல்வேலிக்கே பெருமை! பேராசிரியை விமலாவுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..! தமிழ்நாடு தமிழ் மொழியில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது நெல்லையைச் சேர்ந்த பேராசிரியை விமலாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.