செயற்கை நுண்ணறிவுக்காக சிறப்புத் திட்டம்... பெண்களுக்காக ட்ரோன் திதி திட்டம்... நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை... இந்தியா செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாக அவர் பெரும...