ரியல் நண்பேன்டா..! சந்தானத்தை ஹீரோவாக்கி படம் தயாரிக்கும் ஆர்யா.. முதல் பாடலுக்கு டீசர் வெளியிட்டு அதகளம்..!! சினிமா நடிகர் சந்தானம் நடித்துள்ள DD Next Level படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.