டெல்லியில் அனல் பறக்கும் பிரசாரம்: தலைவர்கள் முற்றுகையால் திணறும் தலைநகர்! அரசியல் டெல்லி சட்டசபை தேர்தலுக்காக கடந்த சில நாட்களாக அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.