வெளிநாடுகளில் இந்துக்களை பாதுகாக்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற திட்டம்..! இந்தியா வெளிநாடுகளில் இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.