வேலைக்கு வரலனா சம்பளம் இல்ல.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. தமிழக அரசு கிடுக்குப்பிடி..! தமிழ்நாடு பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.