6 வயது சிறுமி கொடூர கொலை.. மலையடிவாரத்தில் உடல்.. போலீஸ் வளையத்துக்குள் சிக்கிய சிறுவன்..! குற்றம் மும்பையின் நாலா சோபாராவில் 6 வயது சிறுமி, கழுத்து நெறிக்கப்பட்டு, பாறையில் மோதி முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.