லண்டனில் அண்ணாமலை எந்த மொழியில் பேசினார்? - வறுத்தெடுத்த அமைச்சர்கள்!! அரசியல் மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் மற்றும் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்து வருகின்றனர்.