ஒரு நாளைக்கு ரூ.70 மட்டுமே.. 3 லட்சம் சொளையா கிடைக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம் இது! தனிநபர் நிதி முதலீட்டிற்காக அரசாங்கத்தால் பல வகையான திட்டங்கள் நடத்தப்படுகின்றன, இதில் மக்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும்.