இங்கே வந்து இப்படியா பேசுவது..? பஞ்சாப் முதல்வரின் பேச்சால் கடுப்பான மு.க.ஸ்டாலின்..! அரசியல் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே எம்பி-க்களின் சதவீதத்தை உயர்த்தி பாஜக ஆட்சி அமைக்க முயற்சிக்கும்'' என்றும் பேசி இருந்தார் பகவந்த் மான். அதையும் இந்தியில் பேசியதுதான் இதில் மிகப்பெரிய முரண்பாடே