ஆர்எஸ்எஸ் அமைப்புடனான தொடர்பு எங்களுக்கு சிறப்புரிமை.. மோடி சொன்ன 1+1 தத்துவம் என்ன..? இந்தியா ஆர்எஸ்எஸ் அமைப்புடன் ஆழமான தொடர்பு எனக்குக் கிடைத்தது என்பது சிறப்புரிமையாக கருதுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.