இதனால்தான் என்னை மாணவிகள் அப்பா, அப்பா என்று அழைக்கிறார்கள்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி..! அரசியல் தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றியிருப்பதை மறந்துவிடக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.