சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! தமிழ்நாடு நெருங்கிய உறவுகள் இறுதிச்சடங்கில் கைதிகள் பங்கேற்க அனுமதி வழங்கும் அதிகாரத்தை சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.