இந்திய பிரதமர்கள் மூவரின் இறுதிச் சடங்குகளில் அநீதி..! காங்கிரஸ் கட்சியின் பாரபட்சம்... ‘காந்தி’குடும்பத்தின் உள்குத்து அரசியல்..! அரசியல் மன்மோகனின் இறுதி ஊர்வலத்தில் மத்திய அரசு பாரம்பரியத்தை பின்பற்றவில்லை என்று காங்கிரஸ் கூறுகிறது.