வெறும் ரூ.99க்கு திரைப்படங்களை பார்க்கலாம்.. IMAX, 3D, 4DX ஸ்க்ரீன்ஸ் இருக்கு - PVR INOX அதிரடி சலுகை இந்தியா இந்தியா முழுவதும் பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகள் உள்ளது. வார நாட்களில் தியேட்டர்களில் ஆட்களை வரவைக்க சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது.