இனிமே எந்த பயமும் இல்ல..! சேஃபா பயணிக்கலாம்... QR குறியீடுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..! தமிழ்நாடு ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு காவல் உதவி க்யூ ஆர் குறியீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.