அதிமுக எம்எல்ஏக்கள் கேட்டது என்ன..? தமிழக அமைச்சர்கள் கூறியது என்ன..? தமிழ்நாடு தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற வினாவிடை நேரத்தில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.