"ராகுல் மீது வழக்கு தொடர்வீர்களா?".. ப்ரீத்தி ஜிந்தாவிடம் ரசிகர் கேள்வி..! அவரே அளித்த சுவாரஸ்ய பதில்..! இந்தியா ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்வீர்களா? என்ற ரசிகரின் கேள்விக்கு பிரீத்தி ஜிந்தா சுவாரசியமாக பதிலளித்துள்ளார்.