ஸ்டாலின் அரசியல் புரியவில்லை… நயினார் நாகேந்திரன் வெட்கப்பட வேண்டாமா?: ஆர்.எஸ்.பாரதி காட்டம்..! அரசியல் இந்த அரசியல் எல்லாம், நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை என்றால் அண்ணா திமுக என்ற திராவிடக் கட்சியில் இருந்தார் என்பதற்காக, அவர் வெட்கப்பட வேண்டாமா?